தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்களுக்கு ஆன்லைன் பயிற்சி: புதிய கால அட்டவணை

மாணவர்களுக்கு ஆன்லைன் பயிற்சி: புதிய கால அட்டவணை

மாணவர்களுக்கு ஆன்லைன் பயிற்சி: புதிய கால அட்டவணை


UPDATED : மே 11, 2021 12:00 AM

ADDED : மே 11, 2021 08:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 11, 2021 12:00 AM ADDED : மே 11, 2021 08:07 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இதில், 'பிரிட்ஜ் கோர்ஸ்' சம்பந்தமான வீடியோக்கள் தயாரிக்கப்பட்டு கடந்த ஏப்., 22 முதல் மே 10 வரை ஒளிபரப்பானது. இரண்டு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள பயிற்சி புத்தகத்தில் உள்ளவை வீடியோக்களாக, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ளது. 
இவை, கல்வி தொலைக்காட்சி வாயிலாக, 11 முதல் 18ம் தேதி வரை ஒளிப்பரப்பாக உள்ளது. எனவே, இத்தகவலை, தொடக்க, நடுநிலை பள்ளி ஆசிரியர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us