தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கே.ஐ.டி., கல்லுாரி ரூ.25 லட்சம் நிவாரணம்

கே.ஐ.டி., கல்லுாரி ரூ.25 லட்சம் நிவாரணம்

கே.ஐ.டி., கல்லுாரி ரூ.25 லட்சம் நிவாரணம்


UPDATED : மே 16, 2021 12:00 AM

ADDED : மே 16, 2021 10:12 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 16, 2021 12:00 AM ADDED : மே 16, 2021 10:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
கோவை, கண்ணம்பாளையத்திலுள்ள கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லுாரி (கே.ஐ.டி.,) சார்பில், ரூ.25 லட்சம் கொரோனா நிதியுதவி வழங்கப்பட்டது.
கல்லுாரியின் நிறுவனத்தலைவர் பொங்கலுார் பழனிசாமி, கொரோனா ஊரடங்கு சமயத்தில் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு வழங்க, முதல்வர் பொது நிவாரண நிதிக்கு, 25 லட்சம் ரூபாய் காசோலையை, தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நேரில் வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us