தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழகத்தில் 8 மருத்துவ கல்லூரி டீன்கள் இடமாற்றம்

தமிழகத்தில் 8 மருத்துவ கல்லூரி டீன்கள் இடமாற்றம்

தமிழகத்தில் 8 மருத்துவ கல்லூரி டீன்கள் இடமாற்றம்


UPDATED : மே 17, 2021 12:00 AM

ADDED : மே 17, 2021 09:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 17, 2021 12:00 AM ADDED : மே 17, 2021 09:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழகத்தில் மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 8 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன்கள் இடமாற்றம் செய்து, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
இதன் விவரம் வருமாறு:

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி டீனாக சாந்தி மலர்சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி டீனாக சங்குமணிமதுரை அரசு மருத்துவ கல்லூரி டீனாக ரத்தினவேல்திருப்பூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீனாக முருகேசன்விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி டீனாக சுகந்தி ராஜகுமாரிகன்னியாகுமரி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி டீனாக திருவாசகமணிசேலம் அரசு மருத்துவ கல்லூரி டீனாக வள்ளி சத்தியமூர்த்தி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.மருத்துவ கல்வி இயக்ககத்தின் கூடுதல் இயக்குநர் செயலாளராக வசந்தாமணி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us