தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மதிப்பெண் பட்டியலுக்கு கெடு நீட்டிப்பு

மதிப்பெண் பட்டியலுக்கு கெடு நீட்டிப்பு

மதிப்பெண் பட்டியலுக்கு கெடு நீட்டிப்பு


UPDATED : மே 20, 2021 12:00 AM

ADDED : மே 20, 2021 04:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 20, 2021 12:00 AM ADDED : மே 20, 2021 04:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கொரோனா காரணமாக, சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித் தேர்வு, இந்தாண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு உள்மதிப்பீட்டின் படி, 20 மதிப்பெண்; ஏற்கனவே எழுதிய தேர்வுகளுக்கு, 80 மதிப்பெண் என்ற அடிப்படையில் தேர்ச்சி அளிக்க, பள்ளிகளுக்கு, சி.பி.எஸ்.இ., நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது.
இறுதி மதிப்பெண் பட்டியலை, ஜூன் 11க்குள் தரும்படி கேட்டுக் கொண்டது. அதன்படி, ஜூன் 20ம் தேதி, 10ம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகளை வெளியிட, திட்டமிடப்பட்டிருந்தது. 
இந்நிலையில், பல மாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ளதாலும், ஆசிரியர்களின் நலன் கருதியும், மதிப்பெண் பட்டியல் வழங்குவதற்கான &'கெடு&' ஜூன் 30க்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளதாக, சி.பி.எஸ்.இ., நிர்வாகம் அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us