கேரளாவில் பத்தாம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகள் துவக்கம்
கேரளாவில் பத்தாம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகள் துவக்கம்
UPDATED : ஜூன் 03, 2021 12:00 AM
ADDED : ஜூன் 03, 2021 06:11 PM
அ நிறம் | அளவு
கேரளாவில், ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, &'ஆன்லைன்&' வாயிலான வகுப்புகளை, முதல்வர் பினராயி விஜயன் துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதை, இரட்டையர்களான மாணவியர் அத்யா, அராத்தியா ஆகியோர் மொபைல் போனில் ஆர்வமுடன் கேட்டனர்.
