தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சி.பி.எஸ்.இ., 12ம் வகுப்பு மாணவர்களுடன் மோடி கலந்துரையாடல்

சி.பி.எஸ்.இ., 12ம் வகுப்பு மாணவர்களுடன் மோடி கலந்துரையாடல்

சி.பி.எஸ்.இ., 12ம் வகுப்பு மாணவர்களுடன் மோடி கலந்துரையாடல்


UPDATED : ஜூன் 03, 2021 12:00 AM

ADDED : ஜூன் 03, 2021 09:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 03, 2021 12:00 AM ADDED : ஜூன் 03, 2021 09:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
சி.பி.எஸ்.இ., மாணவர்கள், பெற்றோர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
நம்நாட்டில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்ததை அடுத்து, மாணவர்களின் நலன் கருதி சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த ஜூன் 1ம் தேதி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பொதுதேர்வு குறித்து மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கவலையை போக்கவும், மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இந்நிலையில் தேர்வு எழுதவிருந்த மாணவர்கள், அவர்களது பெற்றோர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று பிரதமர் மோடி கலந்துரையாடினர். இந்த உரையாடலின் போது சில மாணவர்கள், பெற்றோர்கள் பிரதமர் எடுத்த முடிவை வரவேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us