தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வழிகாட்டுதல் அவசியம்

வழிகாட்டுதல் அவசியம்

வழிகாட்டுதல் அவசியம்


UPDATED : ஜூன் 21, 2021 12:00 AM

ADDED : ஜூன் 21, 2021 07:27 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 21, 2021 12:00 AM ADDED : ஜூன் 21, 2021 07:27 PM


Follow on Google
அ நிறம் | அளவு

’இன்று பெரும்பாலான மாணவர்கள், தொழில்முறை பட்டப்படிப்புகளை மட்டுமே தேர்வு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். தொழில்முறை படிப்புகளை கடந்து, வாய்ப்புகள் மிகுந்த இதர படிப்புகளையும் அவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்’ என்று மத்திய கல்வி அமைச்சகத்தின் முன்னாள் ஆலோசகர் ராஜேஷ் நைதானி வலியுறுத்தியுள்ளார்.
’கரியர் கோச்சிங்’ எனும் புத்தகத்தில் அவர் கூறுகையில், ‘&'செழிப்பான வாழ்க்கையை உருவாக்க பட்டப்படிப்புடன், தேவையான இதர திறன் மேம்பாட்டு பயிற்சிகள் மற்றும் மதிப்புகூட்டு படிப்புகளையும் மேற்கொள்ள வேண்டும். வெற்றி என்பது ஒரு குறிக்கோளை நோக்கிய சரியான முயற்சியின் விளைவு. 
போதிய வழிகாட்டுதல் இல்லாமை, திசை மாறிய பயணத்திற்கும், குழப்பத்திற்குமே வழிவகுக்கும். சரியான கரியரை தேர்வு செய்யாதது, நோக்கமில்லாத பயணத்தைப் போன்றது. அத்தகைய பயணம், பலவித பிரச்னைகளுக்கே வழிவகுக்கும். மேலும், தற்போதைய மாணவர்கள் மற்றும் பெற்றோரின் மனம், மேகமூட்டம் மற்றும் சதுப்பு நிலங்கள் நிறைந்த கலக்கத்தையே பிரதிபலிக்கிறது. இத்தகைய சூழலில், அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் மிக அவசியமாகிறது" என்று தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us