UPDATED : ஜூன் 24, 2021 12:00 AM
ADDED : ஜூன் 24, 2021 08:08 AM
அ நிறம் | அளவு
சென்னை:
தமிழகம் முழுதும் தனியார் பள்ளிகளில், ஆன்லைன் வகுப்புகள் துவங்கி உள்ளன. மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலிக்கும் பணிகளும் துவங்கி உள்ளன.
இந்நிலையில், தனியார் பள்ளிகளுக்கு, அதிகாரிகள் தரப்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அதில், &'அனைத்து தனியார் பள்ளிகளும், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, கல்வி கட்டண கமிட்டி நிர்ணயித்ததில், 75 சதவீத கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். அதை மீறினால், சட்ட நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும்&' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
