தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/திறனாய்வு தேர்வு

திறனாய்வு தேர்வு

திறனாய்வு தேர்வு


UPDATED : ஜூன் 29, 2021 12:00 AM

ADDED : ஜூன் 29, 2021 01:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 29, 2021 12:00 AM ADDED : ஜூன் 29, 2021 01:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை:
தேசிய திறனாய்வு தேர்வில் தொடர்ந்து 3 ஆண்டாக சித்தலுார் அரசு உயர்நிலை பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். மத்திய அரசு நடத்தும் கல்வி உதவி தொகைக்கான தேசிய திறனாய்வு தேர்வில், இப்பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவர்கள் சந்தியா, ரித்தீஷ் தேர்ச்சி பெற்றுள்ளனர். இம்மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us