தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நல்லாசிரியர் விருது அவகாசம் நீட்டிப்பு

நல்லாசிரியர் விருது அவகாசம் நீட்டிப்பு

நல்லாசிரியர் விருது அவகாசம் நீட்டிப்பு


UPDATED : ஜூலை 02, 2021 12:00 AM

ADDED : ஜூலை 02, 2021 04:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 02, 2021 12:00 AM ADDED : ஜூலை 02, 2021 04:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி, வரும் 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான, செப்., 5ல், நாடு முழுதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படும். இதையொட்டி, மத்திய - மாநில அரசுகளின் சார்பில், ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு, ஜூன் 1ல், &'ஆன்லைன்&' பதிவு துவங்கியது. இதற்கான காலக்கெடு, நேற்று முன்தினம் முடிந்த நிலையில், 10ம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்து, மத்திய கல்வித்துறை அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us