தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/துறை தேர்வுகள் ஆக., 16ல் ஆரம்பம்

துறை தேர்வுகள் ஆக., 16ல் ஆரம்பம்

துறை தேர்வுகள் ஆக., 16ல் ஆரம்பம்


UPDATED : ஜூலை 03, 2021 12:00 AM

ADDED : ஜூலை 03, 2021 04:29 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 03, 2021 12:00 AM ADDED : ஜூலை 03, 2021 04:29 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அரசு பணியாளர்களுக்கு இந்த ஆண்டு ஜூனில் நடக்கவிருந்த துறை தேர்வுகள் கொரோனா பெருந்தொற்று காரணமாக தள்ளி வைக்கப்பட்டன.
இந்த தேர்வுகள் ஆகஸ்டில் நடத்தப்பட உள்ளன. இந்த தேர்வுக்கு கணினி வழியில் கொள்குறி வகை வினாத்தாளும் விரிவான பதில் அளிக்கும் வகையில் வினாத்தாளும் அமைக்கப்படும். ஆக. 16, 17, 18, 23ம் தேதிகளில் கொள்குறி வகை தேர்வும் ஆக. 24 முதல் 27 வரையில் மற்ற தேர்வும் நடத்தப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us