தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டிப்ளமா படிப்பிற்கு விண்ணப்பம் வரவேற்பு

டிப்ளமா படிப்பிற்கு விண்ணப்பம் வரவேற்பு

டிப்ளமா படிப்பிற்கு விண்ணப்பம் வரவேற்பு


UPDATED : ஜூலை 03, 2021 12:00 AM

ADDED : ஜூலை 03, 2021 04:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 03, 2021 12:00 AM ADDED : ஜூலை 03, 2021 04:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரியில் &'டிப்ளமா&' படிப்பில் சேர, இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தரமணி, தர்மாம்பாள் அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரியில், முதலாம் ஆண்டு, டிப்ளமா படிப்பில் சேர, இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. www.tngptc.in, www.tngptc.com என்ற இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம். 
இணையதள வசதியில்லா மாணவியர், மாவட்ட சேவை மையங்கள் மற்றும் கல்லுாரியின் சேவை மையங்களிலும் பதிவு செய்யலாம். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவியர் விண்ணப்பிக்கலாம். கல்லுாரியில் சேர விரும்புவோர், 12ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விபரங்களுக்கு 2254 2013, 95660 75008 என்ற எண்களில் தொடர்புக் கொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us