UPDATED : ஜூலை 08, 2021 12:00 AM
ADDED : ஜூலை 08, 2021 11:19 PM
வெளிநாட்டு மாணவர்கள், ஜெர்மனியில் உயர்கல்வி பயிலவும், பணிபுரியவும் வாய்ப்புகளை ஏற்படுத்தி தருகிறது, &'லண்டன் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்கில்ஸ் டெவெலப்மெண்ட் - இன்டர்நேஷனல் லேர்னிங் சென்டர்’!
வழங்கப்படும் படிப்புகள்:
பி.ஏ., - பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன், ஆன்டர்பிரனர்ஷிப், இன்டர்நேஷனல் மார்க்கெட்டிங், ஹாஸ்பிட்டாலிட்டி மேனேஜ்மெண்ட், ஏவியேஷன் மேனேஜ்மெண்ட்
பி.எஸ்சி., - கம்ப்யூட்டர் சயின்ஸ், டேட்டா சயின்ஸ், பிசினஸ் அண்ட் ஐ.டி., மற்றும் சைபர் செக்யூரிட்டி
பி.இ.,- இண்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங் அண்ட் மேனேஜ்மெண்ட் மற்றும் ரோபோட்டிக்ஸ்
எம்.பி.ஏ., - ஓர் ஆண்டுஎம்.பி.ஏ., - ஓர் ஆண்டு 6 மாதங்கள்பிரிவுகள்: இன்ஜினியரிங் மேனேஜ்மெண்ட், ஐ.டி. மேனெஜ்மெண்ட், இன்டர்நேஷனல் மார்க்கெட்டிங், பினான்ஸ் அண்ட் அக்கவுண்டிங், பிக் டேட்டா மேனேஜ்மெண்ட்
பல்வேறு டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகள்
சிறப்பம்சங்கள்:
பயிற்று மொழி ஆங்கிலம். எனினும், ஐ.இ.எல்.டி.எஸ்., போன்ற ஆங்கில மொழிப்புலமை சான்று அவசியமில்லை. இலவச ஜெர்மன் மொழி வகுப்புகள், படிப்பிற்கு பிறகான 1.5 ஆண்டு விசா மற்றும் ஜெர்மனி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கான வாய்ப்பு. 27 ஐரோப்பிய நாடுகளில் அத்தகைய விசா செல்லுபடியாகும். வேலை வாய்ப்பிற்கு பிறகான 5 ஆண்டுகளில் ஜெர்மன் பாஸ்போர்ட், புளு கார்டு பெறும் வாய்ப்புகளும் உண்டு. குறிப்பிட்ட படிப்புகள் வீட்டிலேயே இருந்துகொண்டு ஆன்லைன் வாயிலாகவும் படிக்கலாம்.
மேலும், ஜெர்மனியில் உயர்கல்வி பயிலவும், பணிபுரியவும் உள்ள வாய்ப்புகள் குறித்து இந்திய மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், லண்டன் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்கில்ஸ் டெவெலப்மெண்ட் (எல்.ஐ.எஸ்.டி.,) வெபினாரை நடத்துகிறது.
ஜூலை 9ம் தேதி இந்திய நேரப்படி, பிற்பகல் 2:30 மணிக்கு துவங்கும் இந்த நிகழ்ச்சியில் படிப்புகள், கல்விக்கட்டண விலக்கு, உதவித்தொகை, ஜெர்மனியில் உள்ள மிகப்பெரும் பல்கலைக்கழகத்தில் சேர்க்கை பெறுதற்கான வழிமுறைகள், தகுதிகள் உட்பட பல்வேறு தகவல்கள் வழங்கப்பட உள்ளன. குறிப்பாக, பி.ஏ., பி.எஸ்சி., பி.இன்ஜி., போன்ற இளநிலை பட்டப்படிப்புகள், எம்.பி.ஏ., ஆன்லைன் எம்.பி.ஏ., படிப்புகளுக்கான சேர்க்கை நடைமுறைகள் குறித்து விரிவாக விளக்கப்பட உள்ளன.
இந்நிகழ்ச்சியில் இலவசமாக பங்கேற்க:
https://zoom.us/j/9698324486?pwd=bGU4V1BYODhJS1IwSWhJdXFlUW5wUT09
விபரங்களுக்கு:
எல்.ஐ.எஸ்.டி., கிழக்கு ஆசிய மண்டல ஆலோசனை நிறுவனம்வாட்ஸ் ஆப்: +60162090584இமெயில்: ceohgedu@gmail.com
இணையதளம்:
https://londoninstitutesd.co.uk/study-work-settle/germany/
