தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/செப்., 11ல் முதுநிலை நீட் தேர்வு

செப்., 11ல் முதுநிலை நீட் தேர்வு

செப்., 11ல் முதுநிலை நீட் தேர்வு


UPDATED : ஜூலை 14, 2021 12:00 AM

ADDED : ஜூலை 14, 2021 01:43 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 14, 2021 12:00 AM ADDED : ஜூலை 14, 2021 01:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
இளநிலை மருத்துவ படிப்புக்கான, &'நீட்&' நுழைவுத் தேர்வு, செப்டம்பர், ௧௨ல் நடக்கும் என, நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட நிலையில், &'முதுநிலை மருத்துவ படிப்புக்கான, &'நீட்&' நுழைவுத் தேர்வு, செப்., 11ல் நடக்கும்&' என, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று அறிவித்தார். 
இந்தத் தேர்வை, ஏப்ரல், 18ல் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. கொரோனா இரண்டாவது அலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us