தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்

பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்

பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்


UPDATED : ஜூலை 26, 2021 12:00 AM

ADDED : ஜூலை 26, 2021 09:42 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 26, 2021 12:00 AM ADDED : ஜூலை 26, 2021 09:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இதற்கான அட்டவணை, உயர் கல்வித் துறையில் இருந்து, லீக் ஆகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகிறது.
இன்ஜினியரிங் கவுன்சிலிங் குறித்து, உயர்கல்வித் துறையின் மாணவர் சேர்க்கை கமிட்டி திட்டமிட்டுள்ள கவுன்சிலிங் நடைமுறைக்கான கால அட்டவணை, அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பே, &'வாட்ஸ் ஆப்&' செயலி வாயிலாக நேற்று லீக் ஆனது. 
www.tneaonline.org என்ற இணையதளத்தில் ஆக.,24ம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம். 

கால அட்டவணைவிண்ணப்ப பதிவு துவக்கம் - ஜூலை 26விண்ணப்ப பதிவுக்கு கடைசி நாள் - ஆக., 24ரேண்டம் எண் ஒதுக்கீடு - ஆக., 25தரவரிசை பட்டியல் வெளியீடு - செப்., 4சிறப்பு பிரிவு கவுன்சிலிங் துவக்கம் - செப்., 7 சிறப்பு பிரிவு கவுன்சிலிங் முடிவு - செப்., 11பொது பிரிவு கவுன்சிலிங் துவக்கம் - செப்., 14 பொது பிரிவு கவுன்சிலிங் முடிவு - அக்., 16பட்டியலினத்தவர் காலியிட கவுன்சிலிங் - அக்., 18இன்ஜி., கவுன்சிலிங் நிறைவு - அக்., 20

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us