தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இன்ஜி., கவுன்சிலிங்குக்கு 57 ஆயிரம் பேர் பதிவு

இன்ஜி., கவுன்சிலிங்குக்கு 57 ஆயிரம் பேர் பதிவு

இன்ஜி., கவுன்சிலிங்குக்கு 57 ஆயிரம் பேர் பதிவு


UPDATED : ஜூலை 29, 2021 12:00 AM

ADDED : ஜூலை 30, 2021 05:33 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 29, 2021 12:00 AM ADDED : ஜூலை 30, 2021 05:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு தமிழக அரசு சார்பில் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. 
இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த 26ம் தேதி துவங்கியது. முதல் நாளில் 25 ஆயிரம் பேர்; இரண்டாம் நாள் நிறைவில் 41 ஆயிரம் பேர் வரை விண்ணப்பித்தனர்.
நேற்று மூன்றாம் நாள் நிறைவில் 57 ஆயிரத்து 513 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 33 ஆயிரம் பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தியுள்ளனர்; 23 ஆயிரம் பேர் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்துள்ளதாக இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டி தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us