தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/‘விரைவில் தேசிய அனிமேஷன் பயிற்சி நிறுவனம்’

‘விரைவில் தேசிய அனிமேஷன் பயிற்சி நிறுவனம்’

‘விரைவில் தேசிய அனிமேஷன் பயிற்சி நிறுவனம்’


UPDATED : நவ 18, 2009 12:00 AM

ADDED : நவ 18, 2009 04:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 18, 2009 12:00 AM ADDED : நவ 18, 2009 04:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: இந்திய தொழில் வர்த்தக சபை கூட்டமைப்பு சார்பில் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு வர்த்தகம் பற்றிய இரண்டு நாள் கருத்தரங்கம் சென்னையில் இன்று (நவ., 18ம் தேதி) தொடங்கியது.


விழாவில், மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி பங்கேற்று பேசுகையில், “அனிமேஷன் துறை வேகமாக வளர்ந்து வருகிறது. சென்னை, மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் அனிமேஷன் பணிகள் அதிகளவில் நடந்து வருகின்றன. அதிக வேலைவாய்ப்பும் வழங்கக்கூடிய அனிமேஷன் துறையில் நிபுணர்களை உருவாக்க வேண்டும். இதற்காக 11-வது ஐந்தாண்டு திட்டத்தில் செயல்திட்டம் சேர்க்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, விரைவில் தேசிய அனிமேஷன் பயிற்சி நிறுவனம் தொடங்கப்படும். இந்த பயிற்சி மையத்தை எங்கே அமைப்பு என்று இன்னும் முடிவு செய்யவில்லை என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us