தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இந்தியாவின் சிறந்த பி-ஸ்கூல்: பெங்களூரு ஐ.ஐ.எம்., தேர்வு

இந்தியாவின் சிறந்த பி-ஸ்கூல்: பெங்களூரு ஐ.ஐ.எம்., தேர்வு

இந்தியாவின் சிறந்த பி-ஸ்கூல்: பெங்களூரு ஐ.ஐ.எம்., தேர்வு


UPDATED : நவ 19, 2009 12:00 AM

ADDED : நவ 19, 2009 12:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 19, 2009 12:00 AM ADDED : நவ 19, 2009 12:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: இந்தியாவின் சிறந்த மேலாண்மை கல்விநிறுவனமாக பெங்களூரு ஐ.ஐ.எம்., தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.


பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த எஸ்.எம்.பி.ஜி., என்ற நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின்படி, இரண்டாவது ஆண்டாக பெங்களூரு இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் தொடர்ந்து இந்த பெருமையை பெற்றுள்ளது. இதனையடுத்து, அகமதாபாத் ஐ.ஐ.எம்., சிறந்த மேலாண்மை கல்வி நிறுவனமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.


153 நாடுகளைச் சேர்ந்த முன்னணி மேலாண்மை கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த ஆயிரம் கல்வியாளர்களிடம் கேட்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us