தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நீட் தேர்ச்சி குறைவு அமைச்சர் ஆலோசனை

நீட் தேர்ச்சி குறைவு அமைச்சர் ஆலோசனை

நீட் தேர்ச்சி குறைவு அமைச்சர் ஆலோசனை


UPDATED : ஜூன் 16, 2023 12:00 AM

ADDED : ஜூன் 16, 2023 02:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 16, 2023 12:00 AM ADDED : ஜூன் 16, 2023 02:07 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை அரசு பள்ளிகளில் 15 ஆயிரம் பேர் தேர்வு எழுதியதில் 30 சதவீதம் பேர் மட்டும் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிகிறது. அதிகாரப்பூர்வ பட்டியலை பள்ளிக் கல்வி இயக்குனரகம் வெளியிடவில்லை. இது தொடர்பாக பள்ளிக் கல்வி துறை அமைச்சர் மகேஷ் தலைமையில் நேற்று பிற்பகலில் அவசர கூட்டம் நடத்தப்பட்டது. பள்ளிக் கல்வி செயலர் காகர்லா உஷா இயக்குனர் அறிவொளி தொடக்க கல்வி இயக்குனர் கண்ணப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நீட் தேர்ச்சி குறைவு குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us