தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2 துணைத்தேர்வுகள் இன்று முதல் துவக்கம்

பிளஸ் 2 துணைத்தேர்வுகள் இன்று முதல் துவக்கம்

பிளஸ் 2 துணைத்தேர்வுகள் இன்று முதல் துவக்கம்


UPDATED : ஜூன் 19, 2023 12:00 AM

ADDED : ஜூன் 19, 2023 04:03 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 19, 2023 12:00 AM ADDED : ஜூன் 19, 2023 04:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 2023ல் வெளியிடப்பட்டது. இதில் தேர்ச்சி பெறாதவர்கள், தேர்வில் பங்கேற்காதவர்கள் துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். மாவட்டத்தில் பிளஸ் 2 துணைத் தேர்வுகள் பெரியகுளம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தேனி நாடார் சரஸ்வதி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஓடைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது. பிளஸ் 1 துணைத் தேர்வுகள் மேலே குறிப்பிட்ட பள்ளிகள், ஆண்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, போடி ஜ.கா.நி., மேல்நிலைப்பள்ளி, தேனி கம்மவார் சங்கம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கம்பம் ஏ.ஆர்., அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளிலும் நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us