தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இன்ஜி., மாணவர் சேர்க்கை தரவரிசை இன்று வெளியீடு

இன்ஜி., மாணவர் சேர்க்கை தரவரிசை இன்று வெளியீடு

இன்ஜி., மாணவர் சேர்க்கை தரவரிசை இன்று வெளியீடு


UPDATED : ஜூன் 26, 2023 12:00 AM

ADDED : ஜூன் 26, 2023 01:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 26, 2023 12:00 AM ADDED : ஜூன் 26, 2023 01:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அண்ணா பல்கலை இணைப்பில் இருக்கும், 440 இன்ஜினியரிங் கல்லுாரிகளில் உள்ள 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் வாயிலாக கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க 1.88 லட்சம் மாணவ, மாணவியர் விண்ணப்பித்து உள்ளனர். இவர்களுக்கு, கட் ஆப் மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது. கவுன்சிலிங் கமிட்டியின் www.tneaonline.org என்ற இணையதளத்தில் தரவரிசை விபரத்தை இன்று தெரிந்து கொள்ளலாம். தரவரிசையில் ஆட்சேபனை இருந்தால், தகவல் அளித்து மாணவர்கள் தீர்வு காண இன்று முதல் 30ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்படுகிறது. ஜூலை 2ல் கவுன்சிலிங் துவங்க உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us