UPDATED : ஜூன் 27, 2023 12:00 AM
ADDED : ஜூன் 27, 2023 02:46 AM
அ நிறம் | அளவு
மதுரை:
மதுரை கே.எல்.என்., பாலிடெக்னிக் கல்லுாரியில் சென்னை அப்போலோ டயர்ஸ் நிறுவனம் சார்பில் 2023, 2022, 2021ல் மெக்கானிக்கல், ஆட்டோ மொபைல், எலக்ட்ரானிக்ஸ் டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்புக்கான வளாக நேர் காணல் முகாம் இன்று (ஜூன் 27) காலை 9:30 மணிக்கு நடக்கிறது. தகுதியுள்ள அனைத்து பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்களும் பங்கேற்கலாம்.
