தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தினமலர் - பட்டம் இதழ் மாணவர்களுக்கு வழங்கல்

தினமலர் - பட்டம் இதழ் மாணவர்களுக்கு வழங்கல்

தினமலர் - பட்டம் இதழ் மாணவர்களுக்கு வழங்கல்


UPDATED : ஜூன் 27, 2023 12:00 AM

ADDED : ஜூன் 27, 2023 02:48 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 27, 2023 12:00 AM ADDED : ஜூன் 27, 2023 02:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மூங்கில்துறைப்பட்டு:
மூங்கில்துறைப்பட்டு அடுத்த லக்கிநாயக்கன்பட்டி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தினமலர் - பட்டம் இதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.ஊராட்சி தலைவர் ஷீலா ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் அஸ்வினி செந்தில், துணைச் சேர்மன் அஞ்சலை கோவிந்தராஜ், ஊராட்சி துணைத் தலைவர் ரஞ்சிதா சாமிதுரை முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக சங்கராபுரம் வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் அசோக் குமார் மாணவர்களுக்கு தினமலர் - பட்டம் இதழை வழங்கினார். நிகழ்ச்சியில் தி.மு.க., பொருளாளர் நல்லதம்பி, வார்டு உறுப்பினர்கள் சுமதி ஜனார்த்தனன், இணைச் செயலாளர் கனகராஜ் ராமசாமி, விஜயகுமார், இணை பொருளாளர் செந்தில்குமார் மற்றும் ஊராட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். தலைமை ஆசிரியர் (பொறுப்பு) அகல்யா ஆசிரியர்கள் நடராஜன், சாந்தி, குபேந்திரன், சாந்தகுமாரி, ஜெயலட்சுமி உடன் இருந்தனர். ஊராட்சி செயலாளர் சிவகுமார் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us