தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சிவில் சர்வீசஸ் தேர்வு - 2010 அறிவிப்பு

சிவில் சர்வீசஸ் தேர்வு - 2010 அறிவிப்பு

சிவில் சர்வீசஸ் தேர்வு - 2010 அறிவிப்பு


UPDATED : ஜன 02, 2010 12:00 AM

ADDED : ஜன 02, 2010 12:45 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 02, 2010 12:00 AM ADDED : ஜன 02, 2010 12:45 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆண்டிற்கு ஒருமுறை நடத்தப்படும் சிவில் சர்வீசஸ் தேர்வு, பிரிமிலினரி, மெயின் மற்றும் இன்டர்வியூ என மூன்று பிரிவுகளாக நடத்தப்படுகிறது. இந்தாண்டிற்கான பிரிமிலினரி தேர்வு மே 23ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு பிப்ரவரி 1ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


கடந்தாண்டு வரை பிரிமிலினரி தேர்வில் ஒரு ‘அப்ஜெக்டிவ்’ முறையிலான பொது வினாத்தாளும், பாடவாரியான ஒரு எழுத்துத்தேர்வும் நடத்தப்பட்டது. இந்தாண்டு பிரிமிலினரி தேர்வில் விருப்பப் பாடத்திலான இரண்டாவது தாளும் ‘அப்ஜெக்டிவ்’ முறையிலேயே நடைபெற உள்ளது.


இத்தேர்வு குறித்த முழு விவரங்களுக்கு: http://www.upsc.gov.in/exams/notifications/csp2010/notcvl.htm#PageTop

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us