UPDATED : ஜூன் 27, 2023 12:00 AM
ADDED : ஜூன் 27, 2023 09:23 AM
அ நிறம் | அளவு
டில்லியில் உள்ள ஜிஸ் அமைப்பின் சார்பில் அண்ணா பல்கலை வளாகத்தில் நவீன தொழில்நுட்ப அரங்கம், 3.89 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கை, தமிழக வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமை செயலர் சுப்ரியா சாஹூ நேற்று திறந்து வைத்தார். நாட்டில் முதல் முறையாக இந்த அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
