ரூ.100 கோடி மதிப்பில் காலாப்பட்டில் ஐ.டி., பூங்கா
ரூ.100 கோடி மதிப்பில் காலாப்பட்டில் ஐ.டி., பூங்கா
UPDATED : ஜன 02, 2010 12:00 AM
ADDED : ஜன 02, 2010 03:51 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி : காலாப்பட்டில் ஐ.டி., பூங்கா அமைக்க மத்திய அரசின் தகவல் தொழில் நுட்பத் துறை 100 கோடி ரூபாய் வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
இந்த புதிய ஐ.டி., பூங்காவிற்காக 10 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.
