தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர் குழுவுக்கு ரூ.15 லட்சம் உதவி

மாணவர் குழுவுக்கு ரூ.15 லட்சம் உதவி

மாணவர் குழுவுக்கு ரூ.15 லட்சம் உதவி


UPDATED : ஜூன் 29, 2023 12:00 AM

ADDED : ஜூன் 29, 2023 04:57 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 29, 2023 12:00 AM ADDED : ஜூன் 29, 2023 04:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
ஐரோப்பாவின் பிரான்ஸ் நாட்டருகே மிகச் சிறிய நாடாக அமைந்துள்ள மொனாக்கோவில் ஆற்றில் படகு சவாலில் பங்கேற்க உள்ள மாணவர் குழுவுக்கு அரசு சார்பில் 15 லட்சம் ரூபாய் உதவித் தொகையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.முதன்முறையாக ஹைட்ரஜன் எரிபொருள் உதவியுடன் இயங்கும் படகை வடிவமைத்துள், கோவை மாவட்டம் குமரகுரு பொறியியல் கல்லுாரி மாணவர்கள்10 பேர் அடங்கிய, டீம் சீ சக்தி குழு படகுப் போட்டிக்கு தேர்வாகி உள்ளது. இது இந்தியா சார்பில் பங்கேற்க உள்ள ஒரே அணி. குழுவினரைப் பாராட்டி அவர்களுக்கு உதவித் தொகையாக 15 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதல்வர் ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us