தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/13 ஆயிரம் பேருக்கு வேலை தரவுள்ள இன்போசிஸ்

13 ஆயிரம் பேருக்கு வேலை தரவுள்ள இன்போசிஸ்

13 ஆயிரம் பேருக்கு வேலை தரவுள்ள இன்போசிஸ்


UPDATED : ஜன 04, 2010 12:00 AM

ADDED : ஜன 04, 2010 04:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 04, 2010 12:00 AM ADDED : ஜன 04, 2010 04:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

2010-2011ம் ஆண்டில் இன்போசிஸ் நிறுவனம் புதியவர்களுக்கான 13 ஆயிரம் வேலைகளை தரவுள்ளது. 2007ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2010-2011ம் ஆண்டில் கேம்பஸ் இன்டர்வியூ மூலமாக இந்த நிறுவனம் அதிகமான பேரை வேலைக்கு எடுத்துக் கொள்ளப் போவதில்லை என்ற போதும் புதியவர்களை பணிக்கு எடுத்துக் கொள்ளப் போவது என்பது நம்பிக்கை தருவதாக இருப்பதாக இன்போசிஸ் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us