தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/யு.பி.எஸ்.சி., தேர்வு: 62 சதவீதம் ஆப்சென்ட்

யு.பி.எஸ்.சி., தேர்வு: 62 சதவீதம் ஆப்சென்ட்

யு.பி.எஸ்.சி., தேர்வு: 62 சதவீதம் ஆப்சென்ட்


UPDATED : ஜூலை 03, 2023 12:00 AM

ADDED : ஜூலை 03, 2023 03:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 03, 2023 12:00 AM ADDED : ஜூலை 03, 2023 03:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:
மதுரையில் யு.பி.எஸ்.சி., தேர்வு நேற்று நடந்தது. அமலாக்க அதிகாரிகள், கணக்கு அலுவலர்கள், வருங்கால வைப்புநிதி உதவி கமிஷனர்கள் பணிகளுக்காக இத்தேர்வு நடந்தது. நாய்ஸ் மெட்ரிக்., மதுரை காந்தி என்.எம்.ஆர்., சுப்புராமன் பெண்கள் கல்லுாரி, மீனாட்சி அரசு மகளிர் கல்லுாரி உட்பட 10 மையங்களில் நடந்த தேர்வில் காலை அமர்வில்3917 பேர் பங்கேற்க வேண்டும்.இதில் 60 சதவீதம் பேர் அதாவது 2325 பேர் ஆப்சென்ட் ஆகினர். மாலை அமர்வில் பங்கேற்க வேண்டிய 3693 பேரில் 62 சதவீதம் பேர் அதாவது 2278 பேர் ஆப்சென்ட் ஆகி இருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us