நாகை வட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
நாகை வட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
UPDATED : ஜூலை 05, 2023 12:00 AM
ADDED : ஜூலை 05, 2023 10:22 AM
அ நிறம் | அளவு
நாகை:
நாகை வட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.நாகை மாவட்டத்தில் இன்று (05 ம் தேதி) சிக்கல் சிங்காரவேலர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நாகை வட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவிட்டு உள்ளார்.
