தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அழகப்பா அரசு கல்லுாரி மாணவர் சேர்க்கை நிறைவு

அழகப்பா அரசு கல்லுாரி மாணவர் சேர்க்கை நிறைவு

அழகப்பா அரசு கல்லுாரி மாணவர் சேர்க்கை நிறைவு


UPDATED : ஜூலை 10, 2023 12:00 AM

ADDED : ஜூலை 10, 2023 05:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 10, 2023 12:00 AM ADDED : ஜூலை 10, 2023 05:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்குடி :
காரைக்குடி அழகப்பா அரசு கல்லுாரியில் நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கை நிறைவு பெற்றது என முதல்வர் (பொ) துரை தெரிவித்தார்.அவர் கூறியதாவது, இக்கல்லுாரியில் மாணவர்கள் சேர்க்கை 2 கட்டமாக நடத்தப்பட்டன. இதில் முழுவதிலும் மாணவர்கள் சேர்க்கை செய்யப்பட்டனர். அரசு அறிவித்த 20 சதவீத மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கும் இனசுழற்சி, மதிப்பெண் அடிப்படையில் நடந்துள்ளது. சேர்க்கை முடிவடைந்து முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கிவிட்டன, என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us