தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஸ்டெம் லேப் வழங்கிய முன்னாள் மாணவர்கள்

ஸ்டெம் லேப் வழங்கிய முன்னாள் மாணவர்கள்

ஸ்டெம் லேப் வழங்கிய முன்னாள் மாணவர்கள்


UPDATED : ஜூலை 12, 2023 12:00 AM

ADDED : ஜூலை 12, 2023 05:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 12, 2023 12:00 AM ADDED : ஜூலை 12, 2023 05:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
சேத்துபட்டு, எம்.சி.சி., பள்ளியில், 1973ம் ஆண்டு படித்த மாணவர்கள் சேர்ந்து, தாங்கள் படித்த பள்ளிக்கு, ஸ்டெம் லேப் என்ற ஆய்வக வசதி செய்து கொடுத்துள்ளனர்.நேற்று முன்தினம் நடந்த விழாவில், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ஹண்டே, ஆய்வகத்தை திறந்து வைத்து பேசியதாவது:
புதிய தொழில்நுட்பத்தை செயல்முறை விளக்கத்துடன், பள்ளி பருவத்திலே மாணவ - மாணவியர் புரிந்து கொள்ள, ஸ்டெம் லேப் உதவும். புதிய கல்வி கொள்கை அடிப்படையில், இந்த ஆய்வக வசதி செய்யப்பட்டு உள்ளது. நீட் தேர்வு முக்கியம் தான். வந்ததை மாற்ற முடியாது. நம் குழந்தைகளை, அதற்கு ஏற்ப தயார் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர் மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us