தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி கல்வித்துறை முன்னாள் செயலர் ஆஜராக உத்தரவு

பள்ளி கல்வித்துறை முன்னாள் செயலர் ஆஜராக உத்தரவு

பள்ளி கல்வித்துறை முன்னாள் செயலர் ஆஜராக உத்தரவு


UPDATED : ஜூலை 14, 2023 12:00 AM

ADDED : ஜூலை 14, 2023 08:51 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 14, 2023 12:00 AM ADDED : ஜூலை 14, 2023 08:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:
பள்ளிகல்வித்துறை முன்னாள் செயலாளர் பிரதீப் யாதவ் ஆஜராக உத்தரவிட்டது  உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமன விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.இதனை விசாரித்த நீதிமன்றம், பள்ளிகல்வித்துறை முன்னாள் செயலாளர் பிரதீப் யாதவ், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா ஆகியோர் நாளை ஆஜராக உத்தரவிட்ட நீதிமன்றம், நீதிமன்ற உத்தரவு ஏன் நிறைவேற்றப்படவில்லை என எந்தவித விளக்கமும் அளிக்கப்படவில்லை. அதிகாரிகள் இந்த வழக்கிற்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்பதும் தெளிவாக தெரிகிறது எனக் கூறியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us