தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டம் விண்ணப்பிக்கலாம்

மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டம் விண்ணப்பிக்கலாம்

மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டம் விண்ணப்பிக்கலாம்


UPDATED : ஜூலை 14, 2023 12:00 AM

ADDED : ஜூலை 14, 2023 08:55 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 14, 2023 12:00 AM ADDED : ஜூலை 14, 2023 08:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை :
கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு, இ-சேவை மையம் வழியாக விண்ணப்பிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.கல்வி உதவித்தொகை, உதவி உபகரணங்கள் பெறுதல், வங்கி கடன் மானியம், திருமண உதவித்தொகை, மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கு இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.அருகாமையில் உள்ள இ-சேவை மையம் அல்லது,https://www.tnesevai.tn.gov.in/Citizen/Registration.aspxஎன்ற இணைய தளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இம்மாதம் இறுதி வரை நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட் முதல் அனைத்து விண்ணப்பங்களும், இணையதளம் மூலமாகவே விண்ணப்பிக்க முடியும் என, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us