தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டிப்ளமா பேஷன் டெக்னாலஜி: விண்ணப்பம் வரவேற்பு

டிப்ளமா பேஷன் டெக்னாலஜி: விண்ணப்பம் வரவேற்பு

டிப்ளமா பேஷன் டெக்னாலஜி: விண்ணப்பம் வரவேற்பு


UPDATED : ஜூலை 15, 2023 12:00 AM

ADDED : ஜூலை 15, 2023 10:50 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 15, 2023 12:00 AM ADDED : ஜூலை 15, 2023 10:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
சென்னை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜியில் சி.இ., மற்றும் டிப்ளமா படிப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.ஜூவல்லரி டிசைன், பேஷன் பிட் அண்ட் ஸ்டைல், பேஷன் ரீடைல் ஸ்டோர் ஆபரேஷன், முதுகலை டிப்ளமா அப்பேரல் புரொடக்‌ஷன் அண்ட் மெர்கண்டைசிங் உள்ளிட்ட படிப்புகள் இரண்டு மற்றும் ஒரு வருட படிப்பாக வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 7ம் தேதி. https://nift.ac.in/chennai/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு 044-22542755, மின்-அஞ்சல்: academic.chennai@nift.ac.in என்ற முகவரியை தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us