தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புத்தகங்களுக்கு முக்கியத்துவம் அளித்து மக்கள் உற்சாகம்

புத்தகங்களுக்கு முக்கியத்துவம் அளித்து மக்கள் உற்சாகம்

புத்தகங்களுக்கு முக்கியத்துவம் அளித்து மக்கள் உற்சாகம்


UPDATED : ஜன 08, 2010 12:00 AM

ADDED : ஜன 08, 2010 10:56 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 08, 2010 12:00 AM ADDED : ஜன 08, 2010 10:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: ஷெனாய் நகர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஆங்கிலோ இந்தியன் பள்ளி வளாகத்தில், 33ம் ஆண்டு புத்தக கண்காட்சி நடக்கிறது.


ஜன. 10ம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில், நாள்தோறும் பல்வேறு கலை, இலக்கிய நிகழ்ச்சிகள், நுõல் வெளியீட்டு விழா, உரை அரங்கம், பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இந்த கண்காட்சியினை இது வரை லட்சக்கணக்கான பொதுமக்கள் பார்வையிட்டுள்ளனர்.


பல்லாயிரக்கணக்கான கலை, இலக்கியம், சமூகம், அறிவியல், உலகவியல் உள்ளிட்ட பல்வேறு வகையான புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன.

கண்காட்சியின் நிறைவு விழா வரும் 10ம் தேதி நடக்கிறது. கண்காட்சி தினமும் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடக்கிறது. விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us