தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளிகளுக்கு கொண்டை கடலை

பள்ளிகளுக்கு கொண்டை கடலை

பள்ளிகளுக்கு கொண்டை கடலை


UPDATED : ஜூலை 16, 2023 12:00 AM

ADDED : ஜூலை 16, 2023 09:57 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 16, 2023 12:00 AM ADDED : ஜூலை 16, 2023 09:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு கூடுதல் ஊட்டச்சத்து கிடைக்க, வாரத்திற்கு ஒரு முறை தலா, 20 கிராம் வேக வைக்கப்பட்ட கருப்பு கொண்டை கடலை அல்லது பச்சை பயறு வழங்கப்படுகிறது.அவற்றை, உணவு துறையின் கீழ் இயங்கும் நுகர்பொருள் வாணிபக் கழகம், தனியார் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்து, பள்ளிகளுக்கு வினியோகம் செய்கிறது. அதன்படி தற்போது, 250 டன் கருப்பு கொண்டை கடலையும், 190 டன் பச்சை பயறும் கொள்முதல் செய்யும் பணியில், வாணிபக் கழகம் ஈடுபட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us