தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பார்ம் - டி இன்று முதல் விண்ணப்பம்

பார்ம் - டி இன்று முதல் விண்ணப்பம்

பார்ம் - டி இன்று முதல் விண்ணப்பம்


UPDATED : ஜூலை 17, 2023 12:00 AM

ADDED : ஜூலை 17, 2023 10:49 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 17, 2023 12:00 AM ADDED : ஜூலை 17, 2023 10:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
தமிழகத்தில், 25 அரசு கல்லுாரிகளில், செவிலியர் பட்டயப் படிப்புக்கான, 2,060 இடங்கள் உள்ளன. அதேபோல், 24 தனியார் கல்லுாரிகளில் பார்ம் - டி படிப்புக்கு, 720 இடங்கள் உள்ளன. இதில், 448 இடங்கள் அரசுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.இந்த இரண்டு படிப்புகளுக்கும், 2023-2024ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org என்ற சுகாதாரத் துறையின் இணையதளங்களில், இன்று காலை 10:00 மணி முதல் 27ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us