தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பள்ளிகளில் ஸ்பீல்பெர்க் படம்!

அரசு பள்ளிகளில் ஸ்பீல்பெர்க் படம்!

அரசு பள்ளிகளில் ஸ்பீல்பெர்க் படம்!


UPDATED : ஜூலை 21, 2023 12:00 AM

ADDED : ஜூலை 21, 2023 08:43 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 21, 2023 12:00 AM ADDED : ஜூலை 21, 2023 08:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
அரசு பள்ளிகளில் இந்த வாரம், பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஸ்பீல்பெர்க் இயக்கிய படம் திரையிட உத்தரவிடப்பட்டுள்ளது.அரசு பள்ளிகளில் மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில், குழந்தைகளுக்கான ஒழுக்கம், அறிவியல் சார்ந்த திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. மாதம் ஒரு திரைப்படம் பள்ளிகளில் காட்டப்பட்டு, அதில் உள்ள ஆரோக்கியமான அம்சங்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் வழியே விவாதிக்கப்படுகின்றன. இந்த வரிசையில், பிரபல ஹாலிவுட் திரைப்பட இயக்குனர் ஸ்பீல்பெர்க் இயக்கிய, இ.டி. - தி எக்ஸ்ட்ரா டெர்ரஸ்ட்ரியல் என்ற திரைப்படத்தை, இந்த மாதம் ஒளிபரப்ப, பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us