UPDATED : ஜூலை 21, 2023 12:00 AM
ADDED : ஜூலை 21, 2023 10:16 AM
அ நிறம் | அளவு
இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங்குக்கு, 1.88 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்து, தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இந்த கவுன்சிலிங் நாளை துவங்குகிறது. மாற்றுத் திறனாளிகள், ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு பிரிவினர் ஆகிய சிறப்பு பிரிவினருக்கு, நாளை முதல், 27ம் தேதி வரை, இரண்டு கட்டமாக கவுன்சிலிங் நடக்கிறது. மற்ற பிரிவினருக்கு, 28ம் தேதி கவுன்சிலிங் துவங்குகிறது. மூன்று கட்டங்களாக நடக்கும் இந்த கவுன்சிலிங், செப்.,3ல் முடிகிறது.
