UPDATED : ஜூலை 22, 2023 12:00 AM
ADDED : ஜூலை 22, 2023 01:23 PM
அ நிறம் | அளவு
சென்னை:
பிஇ, பிடெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்வதற்கான கவுன்சிலிங் துவங்கியது. ஆன்லைன் வாயிலாக நடக்கும் இந்த கவுன்சிலிங்கில், 7.5 சதவீத சிறப்பு இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் கவுன்சிலிங்கில் பங்கேற்றுள்ளனர்.
