தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சுயநிதி மருத்துவ கல்லுாரி நிர்வாக கட்டணம் வெளியீடு

சுயநிதி மருத்துவ கல்லுாரி நிர்வாக கட்டணம் வெளியீடு

சுயநிதி மருத்துவ கல்லுாரி நிர்வாக கட்டணம் வெளியீடு


UPDATED : ஜூலை 25, 2023 12:00 AM

ADDED : ஜூலை 25, 2023 09:46 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 25, 2023 12:00 AM ADDED : ஜூலை 25, 2023 09:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
சுயநிதி மருத்துவ கல்லுாரியில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கட்டணம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.தமிழக சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கான ஆண்டு கல்வி கட்டணம், https://tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து கல்லுாரிகளிலும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு ஆண்டு கட்டணம், 13.50 லட்சம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், சுயநிதி கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 4.35 லட்சம் ரூபாய் முதல், 4.50 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us