UPDATED : ஜூலை 26, 2023 12:00 AM
ADDED : ஜூலை 26, 2023 06:45 AM
அ நிறம் | அளவு
சென்னை:
கால்நடை மருத்துவத்தில் பி.வி.எஸ்சி., ஏ.ஹெச்., மற்றும் பி.டெக்., படிப்புகளில் சேர 22,525 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இவர்களுக்கான தரவரிசை பட்டியல், adm.tanuvas.ac.in, tanuvas.ac.in ஆகிய இணையதளங்களில், இன்று காலை வெளியிடப்பட உள்ளது.
