தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் 31ல் பெறலாம்

பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் 31ல் பெறலாம்

பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் 31ல் பெறலாம்


UPDATED : ஜூலை 26, 2023 12:00 AM

ADDED : ஜூலை 26, 2023 05:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 26, 2023 12:00 AM ADDED : ஜூலை 26, 2023 05:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
மார்ச்/ஏப்ரலில் நடந்த பிளஸ் 2 பொதுத் தேர்வின் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை ஜூலை 31ம் தேதி மாணவர்கள் பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம்.அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கை:
மார்ச்/ஏப்ரல் 2023, பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய தேர்வர்களுக்கு (மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவு உட்பட) பிளஸ் 1, பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ்கள்/ மதிப்பெண் பட்டியல் ஜூலை 31ம் தேதி முதல் வழங்கப்படும். பள்ளி மாணவர்கள் தாங்கள் ப்யின்ற பள்ளி வாயிலாகவும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையம் வாயிலாகவும் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை/ மதிப்பெண் பட்டியலினை பெற்றுக்கொள்ளலாம்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us