UPDATED : ஜூலை 29, 2023 12:00 AM
ADDED : ஜூலை 29, 2023 10:41 AM
அ நிறம் | அளவு
அழிந்து வரும் புலிகளை பாதுகாக்க கோரி ஜூலை 29ல் உலக புலிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்தியா, வங்கதேசம், தாய்லாந்து, சீனா, ரஷ்யா உட்பட 13 நாடுகளில் புலிகள் வாழ்கின்றன. புலிகள், தாவர உண்ணிகளின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைப்பதால் காடுகளின் பல்லுயிர் பெருக்கத்தை சமநிலைப்படுத்துவது, காடுகளில் உற்பத்தியாகும் நதிகளையும் பாதுகாக்கிறது. 2022 கணக்கின் படி இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 3167 ஆக உள்ளது. இது உலக புலிகளின் எண்ணிக்கையில் 75 சதவீதம்.
