தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மதுரையில் தினமலர் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி

மதுரையில் தினமலர் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி

மதுரையில் தினமலர் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி


UPDATED : ஜூலை 30, 2023 12:00 AM

ADDED : ஜூலை 30, 2023 02:33 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 30, 2023 12:00 AM ADDED : ஜூலை 30, 2023 02:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:
மதுரை மக்கள் மட்டுமல்ல தென் மாவட்ட மக்களே ஒவ்வொரு ஆண்டும் ஆவலோடு எதிர்பார்க்கும் ஷாப்பிங் உலகின் அதிசயம் தினமலர், சத்யா இணைந்து வழங்கும் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி ஆக., 3ல் துவங்கி ஆக.,7 வரை மதுரை தமுக்கம் மைதானத்தில் கலகலப்பாக களைகட்ட போகுதுங்க.என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்... என்ற பாட்டை போல் என்ன பொருட்கள் இல்லை கண்காட்சியில்... என நீங்களே மெட்டு போட்டு ஒரு பாட்டு பாடும் அளவிற்கு மலை போல் பொருட்கள் குவியப்போகிறது. மெகா ஏ.சி., அரங்கில் ஒன்றல்ல இரண்டல்ல 250 ஸ்டால்கள் வரிசை கட்டி காத்திருக்கின்றன உங்கள் வருகைக்காக.டிரண்டிங் டிரஸ்
இன்று என்ன டிரண்டிங் டிரஸ் அணிந்து போட்டோ எடுக்கலாம், இன்ஸ்டா ரீல்ஸ் பண்ணலாம் என யோசிக்கும் இளம் பெண்களே கண்காட்சி தேதியை ஞாபகம் வைத்திருங்கள்... இதுவரை நீங்கள் பார்க்காத வெளிமாநில, வெளிநாட்டு ரெடிமேட் டிரண்டிங் டிசைனர் டிரஸ், சாரீஸ், பேஷன் ஜூவல்லரி, அழகுசாதனங்கள், காலணிகள், பேன்ஸி பேக் என நாளெல்லாம் தேடி வாங்கலாம். இலவசமாக மெகந்தியும் வரையலாம்.இது ஆல் இன் ஒன்
வீட்டுக்கு தேவையான கிரைண்டர், மிக்ஸி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், கட்டில், சோபா, ஊஞ்சல், பீரோ, லாக்கர், ஸ்மார்ட் எல்.இ.டி., டிவி, ஸ்மார்ட் போன், அக்சசரீஸ், அலங்கார மின் விளக்குகள், கொசுவலை, மசாஜ் சாதனம் என கடை கடையாக தானே படியேறி வாங்கியிருப்பீங்க. நம்ம கண்காட்சியில் இதெல்லாம் &'ஆல் இன் ஒன்&' என்பதை போல் ஒரே இடத்தில் வாங்கலாமுங்க. வெளிமாநில நிறுவன ஸ்டால்களும் இடம்பெறுகின்றன.ஸ்பெஷல் புட் கோட்
பொருட்களை வாங்க ஒவ்வொரு ஸ்டாலுக்கும் ஓடி, ஆடிய உங்களுக்கு செம பசி எடுக்குதா.. கவலையை விடுங்க நீங்கள் ருசிக்க மட்டன், சிக்கன் பிரியாணி, கோலா உருண்டை, பீட்சா, பர்கர், நண்டு லாலிபாப், பிஷ் பிரை என சப்பு கொட்ட வைக்கும் மெகா புட் கோட் இருக்குதுங்கோ. ஸ்டால்களிலும் ரெடி மிக்ஸ் போண்டா, பஜ்ஜி, வடை, புட்டு மாவு, சிப்ஸ், முறுக்கு, அல்வா, ஹோம் மேட் சாக்லேட், 90ஸ் கிட்ஸ் மிட்டாய்கள், ஐஸ்கிரீம், குல்பி உணவுகளை ஒரு பிடி பிடிக்கலாம்.போத்தீஸ் கேம் ஸோன்
டாடி, மம்மி நீங்க மட்டும் வேண்டியதை வாங்குறீங்க எனக்கு என்ன வாங்கி தரப் போறீங்க என கேட்கும் உங்கள் குழந்தைகளை விளையாடி மகிழ பேட்டரி கார், வாட்டர் போட், சிக்கு புக்கு ரயில், வாட்டர் ரோலிங், ஹேப்பி பன் சிட்டி, பலுான் சூட்டிங் என போத்தீஸ் வழங்கும் கேம் ஸோன் கூட்டிட்டு போகலாம். ஸ்டால்களுக்குள் அறிவு வளர்க்கும் விளையாட்டு பொம்மைகள், புத்தகங்களும் வாங்கி தரலாம். கலர்புல் பலுான்களும் இலவசமாக கிடைக்கும்.டூவீலர், கார் பார்க்கிங் வசதி, மருத்துவ உதவி என எங்கள் விருந்தினர்களான உங்களை கவனிக்க நாங்க இருக்கோம். முதல் நாளே கண்காட்சிக்கு வாங்க, பொருட்களை அள்ளிகிட்டு போங்க.கண்காட்சியை இணைந்து வழங்குவோர்:
ஆனந்தா அண்ட் ஆனந்தா, பானோசானிக் முத்து, தேனி ஆனந்தம், கோவை லட்சுமி.ஆக. 3 முதல் 7 வரை நடக்கிறது. கண்காட்சி நேரம்காலை 11:00 மணி - இரவு 9:00 மணிதமுக்கம் மைதானம், மதுரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us