தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உதவி பேராசிரியர் நேர்காணல்

உதவி பேராசிரியர் நேர்காணல்

உதவி பேராசிரியர் நேர்காணல்


UPDATED : ஆக 08, 2023 12:00 AM

ADDED : ஆக 08, 2023 07:25 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 08, 2023 12:00 AM ADDED : ஆக 08, 2023 07:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருநெல்வேலி:
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் பல்வேறு துறைகளுக்கு தற்காலிக உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.முதுகலை வேதியியல், புள்ளியியல், கிரிமினாலஜி, இளங்கலையில் ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ், சைபர் செக்யூரிட்டி, டேட்டா சயின்ஸ் ஆகிய துறைகளில் தற்காலிக உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். தகுதியானவர்கள் ஆக., 14 காலை 10:00 மணிக்கு அபிஷேகபட்டியில் உள்ள பல்கலை வளாகத்தில் நடக்கும் நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம். விவரங்களை பல்கலை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என பல்கலைக்கழக பதிவாளர் ஜே.சாக்ரடீஸ் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us