தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தனியார் வேலைவாய்ப்பு முகாம்

தனியார் வேலைவாய்ப்பு முகாம்

தனியார் வேலைவாய்ப்பு முகாம்


UPDATED : ஆக 09, 2023 12:00 AM

ADDED : ஆக 09, 2023 07:32 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 09, 2023 12:00 AM ADDED : ஆக 09, 2023 07:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை:
சிவகங்கை அரசு மகளிர் கல்லுாரியில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் ஆக., 12 அன்று நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:
வேலைவாய்ப்பு முகாம் காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை நடக்கும். 5ம் வகுப்பு முதல் டிகிரி, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ., முடித்தவர்கள் பங்கேற்கலாம். முகாமில் பங்கேற்க விரும்புவோர் தங்கள் சுயவிபரம், கல்வி சான்று, ஆதார் அட்டை நகல்களுடன் முகாமில் பங்கேற்கலாம். முகாமில் கலந்து கொள்ள விரும்புவோர் http://bitly/svgjobfair1 என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். தனியார் துறை நிறுவனங்கள் https://bitly/svgempreg இணையத்தில் பதிவு செய்ய வேண்டும். இம்முகாமில் போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பம், திறன் பயிற்சிக்கு ஆள்சேர்ப்பு விண்ணப்பம், வேலைவாய்ப்பு இல்லாதோர் உதவித்தொகை விண்ணப்பம் வழங்கப்படும், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us