UPDATED : ஆக 21, 2023 12:00 AM
ADDED : ஆக 21, 2023 10:19 AM
அ நிறம் | அளவு
விழுப்புரம்:
அடுத்த கல்வி ஆண்டில் நீட் இருக்க கூடாது என உண்ணாவிரத போராட்டத்தில் பொன்முடி பேசினார்.விழுப்புரத்தில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசும்போது, நீட் தேர்வு கூடாது என்பது எங்கள் கொள்கை. பழனிசாமி ஆட்சி காலத்தில் தான் நீட் தேர்வு நுழைந்தது. அடுத்த கல்வி ஆண்டில் இருந்து நீட் தேர்வு இருக்க கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.
