தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆண்டுக்கு 2முறை பொதுத் தேர்வுகள்: மத்திய அரசு அறிவிப்பு

ஆண்டுக்கு 2முறை பொதுத் தேர்வுகள்: மத்திய அரசு அறிவிப்பு

ஆண்டுக்கு 2முறை பொதுத் தேர்வுகள்: மத்திய அரசு அறிவிப்பு


UPDATED : ஆக 24, 2023 12:00 AM

ADDED : ஆக 24, 2023 09:20 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 24, 2023 12:00 AM ADDED : ஆக 24, 2023 09:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இது குறித்து மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:
தேசியக் கல்வி கொள்கையின் அடிப்படையில் 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வுகள் நடத்தப்படும். 2 முறை நடத்தப்படும் தேர்வில் எதில் அதிக மதிப்பெண் கிடைக்கிறதோ அதை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் 2 மொழி பாடங்களை படிக்க வேண்டும். அதில் ஒரு மொழி இந்திய மொழியாக இருக்க வேண்டும் எனவும் அறிவித்துள்ளது. 2024ம் ஆண்டு தேசிய கல்விக்கொள்கை படி, பாடப்புத்தகங்கள் உருவாக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us